தண்ணீர்ப் பற்றாக்குறை
தண்ணீர் பற்றாக்குறை , என்பது ஒரு பகுதியில் தண்ணீர் பயன்பாடு கோரிக்கைகளை சந்திக்க போதுமான நீர் வளங்கள் இல்லாமையாகும். தற்போது , இது அனைத்து கண்டங்களையும் பாதிக்கின்றது. உலகம் முழுவதும் 2.8 பில்லியன் மக்களுக்கு குறைந்தது ஒரு மாதத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது .1.2 பில்லியன் மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை. [1]தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள பிரதேசங்களில் 2025-ஆம் ஆண்டில் 180 கோடி மக்கள் வசிப்பார்கள் என்று ஐ.நா. சபை அறிவித்திருக்கிறது.[2]
மேற்கோள்கள்
- "Water Scarcity | International Decade for Action 'Water for Life' 2005-2015". பார்த்த நாள் 20 October 2013.
- கே. ராஜு (13 அக்டோபர் 2014). "காடுகள், தாவரங்கள், தண்ணீர்". தீக்கதிர் தமிழ் நாளிதழ். பார்த்த நாள் 24 அக்டோபர் 2014.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.