தணியாத தாகம்
தணியாத தாகம் 1982-ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். இதில் டெல்லி கணேஷ், சுபத்ரா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தணியாத தாகம் | |
---|---|
![]() | |
இயக்கம் | ஈ. எம். இப்ராஹிம் |
தயாரிப்பு | மன்சூர் புரொடக்சன்ஸ் |
இசை | ஏ. ஏ. ராஜ் |
நடிப்பு | டெல்லி கணேஷ் சுபத்ரா சின்னி ஜெயந்த் சாமிகண்ணு பொன்னி ஸ்வர்ணா |
ஒளிப்பதிவு | எம். எம். ரங்கசுவாமி |
படத்தொகுப்பு | அண்ணாதுரை டி.ராஜ் |
வெளியீடு | 08 அக்டோபர் 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.