தஙராங்
தஙராங் (Tangerang) என்பது இந்தோனேசியாவில் பந்தன் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். 2010 இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 1,797,715 ஆகும். 2014 இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 2,001,925 ஆகும். இது 164.54 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது.[1] இது ஜகார்த்தாவிற்கு 25 கிலோமீற்றர் மேற்காக அமைந்துள்ளது. இது இந்தோனேசியாவில் ஆறாவது மிகப்பெரிய நகரமாகும்.
கொத்தா தஙராங் Kota Tangerang Tangerang | ||
---|---|---|
நகரம் | ||
| ||
அடைபெயர்(கள்): City of Aviation and Exoville | ||
குறிக்கோளுரை: Bhakti Karya Adhi Kertarahardja | ||
நாடு | இந்தோனேசியா | |
மாகாணம் | பந்தன் | |
ஆரம்பம் | Early-1990s | |
அரசு | ||
• வகை | City Authority under Democratic Nominee | |
• நகர முதல்வர் | விஸ்மான்சியா | |
பரப்பளவு | ||
• மொத்தம் | 164.54 | |
மக்கள்தொகை (2014) | ||
• மொத்தம் | 20,01,925[1] | |
Health Ministry Estimate 2014 | ||
நேர வலயம் | மேஇநே (ஒசநே+7) | |
தொலைபேசி குறியீடு | +62 21 | |
வாகனப் பதிவு | B | |
இணையதளம் | www.tangerangkota.go.id |
மேற்கோள்கள்
- http://www.depkes.go.id/downloads/Penduduk%20Kab%20Kota%20Umur%20Tunggal%202014.pdf Estimasi Penduduk Menurut Umur Tunggal Dan Jenis Kelamin 2014 Kementerian Kesehatan
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.