த வெடிங் ரிங்கர்
தி வெட்டிங் ரிங்கர் (ஆங்கிலம்:The Wedding Ringer) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டுத் காதல் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை ஜெரெமி கறேளிக் என்பவர் இயக்கியுள்ளார். கெவின் ஹார்ட், ஜோஷ் கட், கலே கியூகோ, ஆலன் ரிட்ச்சொன், மிமி ரோகேர்ஸ், கென் ஹோவர்ட், ஜெனிபர் லீவிஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் ஜனவரி 16ஆம் திகதி வெளியானது.[2][3]
தி வெட்டிங் ரிங்கர் | |
---|---|
![]() திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | ஜெரெமி கறேளிக் |
தயாரிப்பு | ஆடம் பீல்ட்ஸ் வில் பாக்கர் |
கதை | ஜெரெமி கறேளிக் ஜே லாவெண்டர் |
நடிப்பு | கெவின் ஹார்ட் ஜோஷ் கட் கலே கியூகோ ஆலன் ரிட்ச்சொன் மிமி ரோகேர்ஸ் கென் ஹோவர்ட் ஜெனிபர் லீவிஸ் |
விநியோகம் | ஸ்கிரீன் ஜெம்ஸ் |
வெளியீடு | சனவரி 16, 2015 |
ஓட்டம் | 101 நிமிடங்கள் |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $23 மில்லியன் [1] |
மொத்த வருவாய் | $42.6 மில்லியன் |
நடிகர்கள்
- கெவின் ஹார்ட்,
- ஜோஷ் கட்
- கலே கியூகோ
- ஆலன் ரிட்ச்சொன்
- மிமி ரோகேர்ஸ்
- கென் ஹோவர்ட்
- ஜெனிபர் லீவிஸ்
மேற்கோள்கள்
- http://www.boxofficemojo.com/movies/?id=kevinhart15.htm
- "Sony Dates Kevin Hart Comedy ‘The Wedding Ringer’ for Martin Luther King Weekend 2015". Variety (27 January 2014). பார்த்த நாள் 21 July 2014.
- "It’s Official: Kevin Hart’s ‘The Wedding Ringer’ Set for 2015 MLK Holiday Frame". Deadline.com (27 January 2014). பார்த்த நாள் 28 July 2014.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.