டோம் ஹார்பர்

டோம் ஹார்பர் (ஆங்கிலம்:Tom Harper) (பிறப்பு: 7 ஜனவரி 1980) இவர் ஒரு இங்கிலாந்து நாட்டு திரைப்பட இயக்குனர், ஒளிப்பதிவாளர், திரைக்கதையாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் த வுமன் இன் பிளாக்: ஏஞ்சல் ஒப் டெத் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

டோம் ஹார்பர்
பிறப்பு7 சனவரி 1980 (1980-01-07)
லண்டன்
இங்கிலாந்து
ஐக்கிய ராஜ்யம்
பணிஇயக்குனர்
தயாரிப்பாளர்
திரைக்கதையாசிரியர்
ஒளிப்பதிவாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1998-இன்று வரை

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.