டோம் ஹார்டி
டோம் ஹார்டி (ஆங்கிலம்:Tom Hardy) (பிறப்பு: 15 செப்டம்பர் 1977) ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார்.[1][2] இவர் ஸ்டார் ட்ரெக்: நெமிசிஸ், இன்செப்சன், வாரியர், த டார்க் நைட் ரைசஸ், சில்ட் 44, மேட் மேக்ஸ்: புயூரி ரோட் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
டோம் ஹார்டி | |
---|---|
![]() | |
பிறப்பு | எட்வர்ட் தாமஸ் ஹார்டி 15 செப்டம்பர் 1977 லண்டன் இங்கிலாந்து |
பணி | நடிகர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 2001–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | சாரா வார்டு (1999–2004) சார்லோட் ரிலே (2014–இன்று வரை) |
பிள்ளைகள் | 1 |
மேற்கோள்கள்
- Hadfield, Tom (2011-08-25). "Tom Hardy timeline". Telegraph. பார்த்த நாள் 2014-01-15.
- "Tom Hardy biography - Celebrity A-Zs GLAMOUR.com". Glamour.com UK. பார்த்த நாள் 30 June 2013.
வெளி இணைப்புகள்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Tom Hardy
- Tom Hardy at the டர்னர் கிளாசிக் மூவி
- Tom Hardy at Allmovie
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.