ஆவணப் பொருளாக்க மாதிரி
ஆவணப் பொருளாக்க மாதிரி (ஆங்கிலச் சுருக்கம்: DOM டோம்) என்பது எச்.டி.எம்.எல் அல்லது எக்சு.எம்.எல் ஆவணங்களை பிரதி செய்து அவற்றை துருவ, கையாள, வினவ ஏதுவாக்கும் ஒரு சீர்தரம் ஆகும்.

Hierarchy of objects in an example HTML DOM - Document Object Model
டோம் ஒரு ஆவணத்தையும், அந்த ஆவணத்தின் உட்கூறுகளையும் விவரிக்கிறது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.