டோமினிக் கூப்பர்

டோமினிக் கூப்பர் (ஆங்கிலம்:Dominic Cooper) (பிறப்பு: 2 ஜூன் 1978 ) ஒரு இங்கிலாந் நாட்டு திரைப்பட நடிகர் ஆவார். இவர் கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர், நீட் போர் ஸ்பீட், டிராகுலா அன்டோல்ட் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

டோமினிக் கூப்பர்
Dominic Cooper
பிறப்பு2 சூன் 1978 (1978-06-02)
இலண்டன், இங்கிலாந்து
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1995–இன்று வரை

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.