டொலேடோ
டொலேடோ (எசுப்பானியம்: [toˈleðo]) என்பது மத்திய எசுப்பானியாவில் அமைந்துள்ள ஒரு நகராட்சி ஆகும். இது எசுப்பானியத் தலைநகரமான மத்ரிதிலிருந்து தெற்காக 70 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரத்தில் பற்பல நினைவுச்சின்னங்கள் காணப்படுகின்றன. எசுப்பானியாவின் தன்னாட்சிக்குட்பட்ட பிரதேசமான கஸ்டிலே லா மஞ்சாவின் தலைநகரம் இதுவாகும். இங்குள்ள அளவுகடந்த நினைவுச்சின்னங்களால் இது 1986 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக பிரகடனம் செய்யப்பட்டது.
டொலேடோ | |||
---|---|---|---|
நகரம் | |||
![]() சூரியோதயத்தின் போது டொலேடோவின் தோற்றம் | |||
| |||
நாடு | ![]() | ||
தன்னாட்சிக்குட்பட்ட பிரதேச | கஸ்டிலே ல ம்ஞ்சா (Castile–La Mancha) | ||
மாகாணம் | டொலேடோ மாகாணம் | ||
பன்மொழி ரீதியாக | டொலேடோ | ||
நீதிதுறை | டொலேடோ | ||
Settled | Pre-Roman | ||
அரசு | |||
• மேயர் | Emiliano García-Page Sánchez (PSOE) | ||
பரப்பளவு | |||
• நிலம் | 232.1 | ||
ஏற்றம் | 529 | ||
மக்கள்தொகை (2012)INE | |||
• மொத்தம் | 84 | ||
Postcode | 45001-45009 | ||
தொலைபேசி குறியீடு | +34 | ||
இணையதளம் | http://www.ayto-toledo.org/ |
2012 ஆம் ஆண்டில் இதன் சனத்தொகை 84,019 ஆகும். இதனுடைய மொத்தப் பரப்பளவு 232.1 கிமீ2 (89.6 சதுர மைல்) ஆகும்.
காலநிலை
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
உயர் சராசரி °C (°F) | 11.2 (52.2) |
13.6 (56.5) |
17.1 (62.8) |
18.8 (65.8) |
23.1 (73.6) |
29.0 (84.2) |
33.6 (92.5) |
33.1 (91.6) |
28.4 (83.1) |
21.4 (70.5) |
15.3 (59.5) |
11.5 (52.7) |
21.4 (70.5) |
தினசரி சராசரி °C (°F) | 6.4 (43.5) |
8.3 (46.9) |
11.0 (51.8) |
12.9 (55.2) |
16.9 (62.4) |
22.1 (71.8) |
26.0 (78.8) |
25.7 (78.3) |
21.6 (70.9) |
15.6 (60.1) |
10.2 (50.4) |
7.3 (45.1) |
15.4 (59.7) |
தாழ் சராசரி °C (°F) | 1.6 (34.9) |
3.0 (37.4) |
4.8 (40.6) |
6.9 (44.4) |
10.8 (51.4) |
15.2 (59.4) |
18.5 (65.3) |
18.3 (64.9) |
14.8 (58.6) |
9.9 (49.8) |
5.2 (41.4) |
3.0 (37.4) |
9.3 (48.7) |
பொழிவு mm (inches) | 28 (1.1) |
28 (1.1) |
25 (0.98) |
41 (1.61) |
44 (1.73) |
28 (1.1) |
12 (0.47) |
9 (0.35) |
22 (0.87) |
38 (1.5) |
40 (1.57) |
44 (1.73) |
357 (14.06) |
% ஈரப்பதம் | 78 | 72 | 62 | 62 | 59 | 50 | 44 | 44 | 54 | 67 | 76 | 81 | 62 |
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) | 6 | 5 | 4 | 7 | 7 | 3 | 2 | 2 | 3 | 6 | 6 | 6 | 56 |
சூரியஒளி நேரம் | 150 | 164 | 222 | 238 | 276 | 317 | 369 | 345 | 256 | 203 | 155 | 120 | 2,847 |
ஆதாரம்: Agencia Estatal de Meteorologia[1] |
படத்தொகுப்பு
மேற்கோள்கள்
- "Valores climatológicos normales: Toledo (Periodo: 1971–2000)" (Spanish). Agencia Estatal de Meteorologia. பார்த்த நாள் May 15, 2013.
மேலும் வாசிக்க
வெளி இணைப்புக்கள்
- Municipality
- Exhibit on Toledo, Ohio Sister City Agreement
- Photography of Toledo by Antony Marsh
- http://lahistoriadefermosa.com "La Historia de Fermosa" Abraham S. Marrache, Hebraica Ediciones 2009, a historical novel in Spanish about the love affair in 1179 between King Alfonso VIII of Castile and the young Toledan Jewess, Fermosa.
- Sunset in Toledo, Eretz Acheret Magazine
- Legends of Toledo
- Free Audio Guide of Toledo ES/EN
- Spain's official website – Info about Toledo
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.