டைபிங்கைட்டு
டைபிங்கைட்டு (Dypingite) என்பது Mg5(CO3)4(OH)2•5H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். நீரேறிய மக்னீசியம் கார்பனேட்டு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. நார்வே நாட்டில் டைபிங்டல் செர்பென்டைன்-மெக்னசைட்டு படிவுகளில் இது முதன் முதலாகக் கண்டறியப்பட்டது.
டைபிங்கைட்டு Dypingite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | கார்பனேட்டு கனிமங்கள் |
வேதி வாய்பாடு | Mg5(CO3)4(OH)2•5H2O |
இனங்காணல் | |
மோலார் நிறை | 485.65 கி/மோல் |
நிறம் | வெண்மை |
படிக இயல்பு | உருண்டை – வட்டவடிவ கோளம் (எ.கா. வேவெலைட்டு) |
படிக அமைப்பு | ஒற்றைச் சரிவச்சு அறியப்படாத இடக்குழு |
விகுவுத் தன்மை | நொறுங்கும் |
மிளிர்வு | முத்து போன்றது |
கீற்றுவண்ணம் | சாம்பலும் வெண்மையும் |
ஒளிஊடுருவும் தன்மை | அரை ஒளிபுகும் தன்மை |
ஒப்படர்த்தி | 2.15 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (+) |
ஒளிவிலகல் எண் | nα = 1.508 nβ = 1.510 nγ = 1.516 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.0080 |
பலதிசை வண்ணப்படிகமை | நிறமற்றது |
புறவூதா ஒளிர்தல் | ஒளிரும் மற்றும் ஒளியுமிழும், குறுகிய புறவூதா அலை=சாம்பல் நீலம், நீண்ட புறவூதா அலை =இள நீலம் |
மேற்கோள்கள் | [1][2][3] |
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.