டேவ் ரிச்சர்ட்சன்
டேவ் ரிச்சர்ட்சன் (Dave Richardson, பிறப்பு: செப்டம்பர் 16 1959), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 42 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 122 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 200 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 158 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1992 -1998 ஆண்டுகளில் , தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1991 -1998 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.
டேவ் ரிச்சர்ட்சன் | |||||||||
![]() |
![]() | ||||||||
இவரைப் பற்றி | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | ||||||||
பந்துவீச்சு நடை | - | ||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||
தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | ||||||
ஆட்டங்கள் | 42 | 122 | 200 | 158 | |||||
ஓட்டங்கள் | 1359 | 868 | 6981 | 2545 | |||||
துடுப்பாட்ட சராசரி | 24.26 | 19.72 | 26.95 | 25.19 | |||||
100கள்/50கள் | 1/8 | 0/1 | 6/37 | 0/13 | |||||
அதிக ஓட்டங்கள் | 109 | 53 | 134 | 94 | |||||
பந்து வீச்சுகள் | - | - | 6 | - | |||||
இலக்குகள் | - | - | 0 | - | |||||
பந்துவீச்சு சராசரி | - | - | - | - | |||||
சுற்றில் 5 இலக்குகள் | - | - | - | - | |||||
ஆட்டத்தில் 10 இலக்குகள் | - | n/a | - | - | |||||
சிறந்த பந்துவீச்சு | - | - | 0/3 | - | |||||
பிடிகள்/ஸ்டம்புகள் | 150/2 | 148/17 | 579/40 | 167/12 | |||||
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் செயல் வீரராக 2012ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.