டேவ் கிப்பன்ஸ்

டேவ் கிப்பன்ஸ் (பிறப்பு 14 ஏப்ரல் 1949 [1]) ஓர் ஆங்கில வரைக்கதை புத்தக ஓவியர் மற்றும் எழுத்தாளர். எழுத்தாளர் ஆலன் மூருடன் இணைந்து இவர் வாட்ச்மென் குறுந்தொடர் உருவாக்கினர் மற்றும் எல்லாமே இருக்கும் ஒரு மனிதனுக்கு என்ற சூப்பெர்மன் கதையை இயற்றினார்.1977 -ஆம் ஆண்டு வெளிவந்த முதல் பிரதியிலிருந்து கிபி 2000 எனும் யுகே புத்தகத்தொடரின் ஓவியரும் கிப்பன்ஸ் தான் .

டேவ் கிப்பன்ஸ்
2005-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கிப்பன்ஸ்
பிறப்புஇங்கிலாந்து
Nationalityபிரித்தானியன்
Area(s)Writer, Penciller, Letterer
குறிப்பிடப்படவேண்டிய புத்தகங்கள்வாட்ச்மென்
ரோக் ட்ரூபர்
கிரீன் லாண்டர்ன்
விருதுகள்ஜாக் கிர்பி விருது, 1987
Eagle Award, 2007
Official website

{{#if:||

குறிப்புகள்

  1. Thompson, Maggie, "April Comics Birthdays" at the Comics Buyer's Guide's CBGXtra.com, June 15, 2005. Accessed August 3, 2009.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.