டேவிட் லாயிட் (வரைக்கதை ஓவியர்)

ஆலன் மூர் எழுதிய வீ ப்போர் வெண்டேட்டா எனும் வரைக்கதை நாவலின் ஓவியராக நன்கு அறியப்பட்டவர் டேவிட் லாயிட்(பிறப்பு). இவர் ஒரு பிரித்தானிய வரைக்கதை ஓவியர் ஆவர்.

டேவிட் லாயிட்<-இப்பெயர்க்கொண்ட மற்றவரை , இங்கு -> டேவிட் லாயிட் பார்க்கலாம்.
டேவிட் லாயிட்
பிக் ஆப்பிள் கானில் ல்லோய்ட் ( நவம்பர் 14, 2008)
பிறப்பு1950
Nationalityபிரித்தானியர்
Area(s)எழுதுகோலாளர்,மைதீட்டுபவர்
குறிப்பிடப்படவேண்டிய புத்தகங்கள்நைட் ரேவன்
வீ ப்போர் வெண்டேட்டா

{{#if:||

ஆதார நூற்பட்டியல்

  • நைட் ரேவன்:
    • "நைட் ரேவன்" (ஸ்டீவ் பார்க்ஹவுஸ்வுடன், மார்வெல் யுகே, 1979)
    • "ஹவுஸ் ஒப் கார்ட்ஸ்" (with Jamie Delano, மார்வெல் யுகே, one shot, 1993)
  • ஹல்க்: "Dr Scarabeus" (inks, with Alan Moore and pencils by Paul Neary, in Hulk Comic #15-20, மார்வெல் யுகே, 1979)
  • டாக்டர் ஹூ (with Alan Moore):
    • "ப்ளாக் லெகசி" (in Doctor Who (US comic) #14 (Marvel), also Doctor Who Magazine #35-38, 1980)
    • "பிசினஸ் ஆஸ் யூசுவல் (in Doctor Who (US comic) #15 (Marvel), also Doctor Who Magazine #40-43, 1980)
    • "தி 4-டி வார்" (in Doctor Who Magazine #51, also The Daredevils #6, 1980)
    • "ப்ளாக் சன் ரைசிங்" (in Doctor Who Magazine #57, also The Daredevils #7, 1980)
  • டைம் பாண்டித்ஸ் (pencils, with Steve Parkhouse and inks by John Stokes, film adaptation, Marvel, 1982)
  • வீ ப்போர் வெண்டேட்டா (with Alan Moore, first two books serialised in Warrior #1-26, 1982-1985, DC, 10 issues, 1988-1989, tpb, DC, 1995)
  • ச்லையின்: "Cauldron of Blood" (with Pat Mills, in Dice Man #1, 1986)
  • ஹெல்ப்ளேசர்:
    • ரேர் கட்ஸ் (trade paperback, 2005, Titan, ISBN 1-84023-974-3, DC/Vertigo, ISBN 1-4012-0240-3) collects:
      • "எர்லி வார்னிங்" (with Grant Morrison, Hellblazer #25-26, 1990)
      • "This is the Diary of Danny Drake" (with Garth Ennis, Hellblazer #56, 1993)
    • The Horrorist (with Jamie Delano, Vertigo, 2-issue mini-series, 1995, collected in The Devil You Know, 2007, ISBN 1-40121-269-7)
  • தி தேர்ரிடரி (with Jamie Delano, Dark Horse, 4-issue mini-series, 1999, tpb, 96 pages, 2006, ISBN 1-59307-010-1)
  • வார் ஸ்டோரி (with Garth Ennis, Vertigo, standalone one shots):
    • "நைட்டிங்கேல்[1] (2001, collected in War Stories: Volume 1, 2004 ISBN 1-84023-912-3)[2]
    • "J for Jenny"[3] (2003, collected in War Stories: Volume 2, 2006 ISBN 1-4012-1039-2)[4]
  • கிக்பேக் (original French edition, Editions Carabas, 2005, English edition, 2006, Dark Horse Comics, ISBN 1-59307-659-2)
  • சாவோ பவுலோ (original Brazilian edition, editora Casa 21, 2007, ISBN 978-85-88327-11-6 பிழையான ISBN)

குறிப்புகள்

ஆதாரங்கள்

வெளியிணைப்புகள்

பேட்டிகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.