டேவிட் ஆயர்
டேவிட் ஆயர் (ஆங்கிலம்:David Ayer) (பிறப்பு: ஜனவரி 18, 1968) ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் திரைக்கதையாசிரியர். இவர் யு-571, ட்ரெய்னிங் டே போன்ற திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார். இவர் சபோடேஜ் போன்ற திரைப்படங்களை தயாரித்து இயக்கியுள்ளார். இவர் சில திரைப்படங்களில் சிறு வேடங்களிலும் நடிகராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டேவிட் ஆயர் David Ayer | |
---|---|
பிறப்பு | ஜனவரி 18, 1968 சாம்பெயின், இல்லினாய்ஸ், அமெரிக்கா |
பணி | இயக்குனர் தயாரிப்பாளர் திரைக்கதையாசிரியர் நடிகர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 2000–தற்சமயம் |
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.