டேவிட் அயன்சைட்

டேவிட் அயன்சைட் (David Ironside, பிறப்பு: மே 2 1925, இறப்பு: ஆகத்து 21 2005), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 31 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1953 - 1954 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

டேவிட் அயன்சைட்
தென்னாப்பிரிக்கா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வுமுதல்
ஆட்டங்கள் 3 31
ஓட்டங்கள் 37 135
துடுப்பாட்ட சராசரி 18.50 6.42
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் புள்ளி 13 16*
பந்துவீச்சுகள் 986 8423
விக்கெட்டுகள் 15 130
பந்துவீச்சு சராசரி 18.33 21.13
5 விக்/இன்னிங்ஸ் 1 7
10 விக்/ஆட்டம் 0 0
சிறந்த பந்துவீச்சு 5/51 7/36
பிடிகள்/ஸ்டம்புகள் 1/- 11/-

, தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.