டேலர் ஸ்விஃப்ட்

டேலர் அலிஷன் ஸ்விஃப்ட் (Taylor Alison Swift ) என்பவர் அமெரிக்க பாடல்-ஆசிரியர் மற்றும் பாடகி ஆவார். இவர் முன்னணி இசைக்கலைஞர்களில் ஒருவராக உள்ளார் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய பாடல்களை எழுதியுள்ளார்.

டேலர் ஸ்விஃப்ட்
பிறப்புடேலர் அலிஷன் ஸ்விஃப்ட்
திசம்பர் 13, 1989 (1989-12-13)
ரீடிங்,பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா.
பணி
  • பாடகர்-பாடலாசிரியர்
  • நடிகை
சொத்து மதிப்பு$360 மில்லியன் (ஜூன் 2019 மதிப்பீடு)
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்
இசைக்கருவி(கள்)
  • குரல்
  • பியானோ
  • கிட்டார்
  • பாஞ்சோ
  • உகுலேல்
இசைத்துறையில்2004 முதல் தற்போது வரை
வலைத்தளம்
taylorswift.com

படைப்புகள்

ஆல்பம்

ஆண்டு ஆல்பம்
2006 டேலர் ஸ்விஃப்ட்
2008 ஃபியர்‌லெஸ்
2010 ஸ்பீக் நௌ
2012 ரெட்
2014 1989
2017 ரெப்புடேஷன்
2019 லவர்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.