டெகுசிகல்பா
டெகுசிகல்பா (எசுப்பானிய ஒலிப்பு: [teɣusiˈɣalpa] முந்தைய பெயர்: எசுப்பானியம்: Tegucigalpa, Municipio del Distrito Central அல்லது Tegucigalpa, M.D.C. ஆங்கிலம்:Tegucigalpa, Municipality of the Central District) சுருக்கமாக டெகுஸ் என்பது ஹொண்டுராஸ் நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாக தலைநகரம். டெகுசிகல்பாவின் இரட்டை நகரம் கோமயகுவேலா.[3]
டெகுசிகல்பா | |||
---|---|---|---|
நகரம் | |||
| |||
அடைபெயர்(கள்): டெகுஸ், டெபாஸ்,[1] வெள்ளி மலை (Cerro de Plata) | |||
![]() | |||
நாடு | ![]() | ||
துறை | ஃபிரான்சிஸ்கோ மொரசான் | ||
நகராட்சி | மைய மாவட்டம் | ||
உருவானது | 29 செப்டம்பர் 1578 | ||
தலைநகர் | 30 அக்டோபர் 1880 | ||
மைய மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது | 30 சனவரி 1937 | ||
அரசு | |||
• Body | மாநகராட்சி மன்றம் | ||
• மாநகராட்சித் தலைவர் | நஸ்ரி அஸ்ஃபுரா | ||
பரப்பளவு | |||
• நகரம் | 201.5 | ||
ஏற்றம் | 990 | ||
மக்கள்தொகை (2010 மதிப்பீடு) | |||
• நகரம் | 11,26,534 | ||
• பெருநகர் | 13,24,000 | ||
நேர வலயம் | நடு அமெரிக்கா (ஒசநே-6) | ||
தொலைபேசி குறியீடு | (நாடு) +504 (நகரம்) 2 [2] | ||
இணையதளம் | டெகுசிகல்பா அரசு |
1578ல் எசுப்பானியர்களால் கையகப்படுத்தப்பட்ட[4] டெகுசிகல்பா 1880ல் ஹொண்டுராஸ் நாட்டின் தலைநகராக்கப்பட்டது.[5] ஹொண்டுராஸ் நாட்டின் தற்போதைய அரசியலமைப்பின்படி இரட்டை நகரங்களான டெகுசிகல்பாவையும் கோமயகுவேலாவையும் இணைத்து மைய மாவட்டம் எனப்பெயரிட்டு அதை ஹொண்டுராஸ் நாட்டின் நிரந்தர தலைநகரம் எனச் சட்டமியற்றப்பட்டது.[6][7]
மேற்கோள்கள்
- "Enjoy your Tegucigalpa Expat Experience". InterNations.org (2011-05-22). பார்த்த நாள் 2011-06-29.
- Hondutel (2009-10-14). "Honduras Country Codes". CallingCodes.org. பார்த்த நாள் 2010-06-29.
- Kiara Pacheco (2010-10-15). "Spanish:What is the capital of Honduras?". saberia.com. பார்த்த நாள் 2011-06-29.
- Oscar Acosta (original) (2011-02-13). "About Tegucigalpa". Emporis Corporation. பார்த்த நாள் 2011-06-29.
- Anonymous at the Honduras National Library (2008-05-19). "Spanish:Tegucigalpa, a particular story-pg. 3". Francisco Morazán National Pedagogic University. பார்த்த நாள் 2011-06-29.
- Government of Honduras (2001-01-31). "1982 Constitution of Honduras-Title I, Chapter I, Article 8". Honduras.net. பார்த்த நாள் 2011-06-29.
- Government of Honduras (2001-01-31). "1982 Constitution of Honduras-Title V, Chapter XI, Article 295". Honduras.net. பார்த்த நாள் 2011-06-29.
- OPTURH writer (2010-03-15). "Spanish: Tegucigalpa, a city with much history". Operadores de Turismo Receptivo de Honduras. பார்த்த நாள் 2011-06-29.
- "Spanish: Weather in Honduras". LosMejoresDestinos.com (2007-06-10). பார்த்த நாள் 2011-07-05.
- Inter-American Development Bank (2011-04-13). "Spanish: Support Study to the Sustainable Urban Mobility Plan (PMUS) for the Central District of Tegucigalpa and Comayagüela". Economy and Finance Ministry-Government of Spain. பார்த்த நாள் 2010-07-01.
- Lic. Elsa Lili Caballero (2009-06-02). "Spanish: Social Tendencies- Current Situation and Challenges". National Autonomous University of Honduras (UNAH). பார்த்த நாள் 2010-07-15.
- Comisiones Ciudadanas (2008-09-29). "Spanish: Plan Capital 450". Central District Mayor's Office. பார்த்த நாள் 2011-07-15.
- "Tegucigalpa-economy section". Encyclopædia Britannica (2008-04-09). பார்த்த நாள் 2011-07-15.
- "Spanish: Honduras' Mining Potential". Dirección Ejecutiva de Fomento a la Minería (DEFOMIN) (2011-02-26). பார்த்த நாள் 2011-07-15.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.