டுமாரோலேண்டு
டுமாரோலேன்ட் (ஆங்கிலம்:Tomorrowland) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு அறிவியல் மர்மம் சாகசத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை பிராட் பேர்ட் என்பவர் இயக்க, பிராட் பேர்ட், டாமன் லிண்டெல்ஃப் மற்றும் ஜெப்ரி ஷேர்நோவ் தயாரித்துள்ளார்கள்.
டுமாரோலேன்ட் | |
---|---|
[[File:![]() திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | பிராட் பேர்ட் |
தயாரிப்பு |
|
திரைக்கதை |
|
இசை | மைக்கேல் கியாச்சினோ |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | கிளாடியோ மிராண்டா |
படத்தொகுப்பு | வால்டர் முர்ச் |
கலையகம் | வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் |
விநியோகம் | வால்ட் டிஸ்னி ஸ்டுடியோ மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | மே 22, 2015 |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $190 மில்லியன்[1][2] |
மொத்த வருவாய் | $203.4 மில்லியன்[2] |
இந்தத் திரைப்படத்தில் ஜார்ஜ் குளூனி, ஹக் லாரி, பிரிட் ராபர்ட்சன், டிம் மெக்ரா, காத்ரின் ஹான், கீகன்-மைக்கேல் கீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் வால்ட் டிஸ்னி ஸ்டுடியோ மற்றும் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் மே 22ஆம் திகதி வெளியானது.
நடிகர்கள்
- ஜார்ஜ் குளூனி
- ஹக் லாரி
- பிரிட் ராபர்ட்சன்
- டிம் மெக்ரா
- காத்ரின் ஹான்
- கீகன்-மைக்கேல் கீ
மேற்கோள்கள்
- Pamela McClintock (April 21, 2015). "Summer Box Office: What's Behind Warner Bros.' Risky Move to Release Nine Movies". The Hollywood Reporter. (Prometheus Global Media). பார்த்த நாள் April 21, 2015.
- "Tomorrowland (2015)". பார்த்த நாள் July 6, 2015.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.