டிம் ஜோன்சன்

டிம் ஜோன்சன் (ஆங்கிலம்:Tim Johnson) (பிறப்பு: ஆகஸ்ட் 27, 1961) ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் ஹோம் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

டிம் ஜோன்சன்
பிறப்புஆகத்து 27, 1961 (1961-08-27)[1]
சிகாகோ[2]
பணிஇயக்குநர்
தயாரிப்பாளர்
அனிமேஷன்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1990–இன்று வரை
பணியகம்டிரீம்வொர்க்ஸ் அனிமேஷன்

மேற்கோள்கள்

  1. "Johnson, Tim, 1961 August 27-". Library of Congress. பார்த்த நாள் October 30, 2013.
  2. Mastrantonio, Rilio (May 13, 2006). "Tim Johnson / Wanda Sykes Interview: Over The Hedge". Hollywood Snitch. http://www.hollywoodsnitch.com/?q=node/169. பார்த்த நாள்: November 5, 2012.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.