டி-வகுப்பு மிகைப்பி

டி-வகுப்பு மிகைப்பி (class-D amplifier) என்பது திரிதடையங்களால் உருவாக்கப்பட்டுள்ள இருநிலைகளில் இயங்கும் மின்குறிப்பலை மிகைப்பி. இது பெரும்பாலும் குறைக்கடத்தியால் ஆன இரும நிலையில் இயங்கும் திரிதடையங்களை கொண்ட மிகைப்பி ஆகும்.

ஓர் அடிப்படை டி-வகுப்பு திரிதடைய (திரான்சிசிட்டர்) மிகைப்பியின் பகுப்புக்கட்ட இணைப்புப்படம். இது டி-மிகைப்பியாக இயங்கும் மட்டத் துடிப்பகல மாற்றி (pulse width modulation) மிகைப்பியைக்காட்டுகின்றது
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.