டி-டே (தொலைக்காட்சித் தொடர்கள்)
டி-டே இது ஒரு தென் கொரியா நாட்டு பேரழிவு மற்றும் மருத்துவம் கலந்த தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை ஜாங் யோங்-வூ என்பவர் இயக்க, கிம் யெங்-கவனக், யுங் சோ-மின் மற்றும் ஹா ஸாக்-ஜின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த தொடர் செப்டம்பர் 18, 2015ஆம் ஆண்டு முதல் ஜேடிபிசி என்ற தொலைக்காட்சியில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை தென் கொரியா நாட்டு நேரப்படி இரவு 8:40 மணிக்கு ஒளிபரப்பாகின்றது.
டி-டே | |
---|---|
![]() | |
வேறு பெயர் | D-Day |
வகை | பேரழிவு மருத்துவ நாடகம் |
எழுத்து | ஹ்வாங் ஐன்-க்யுங் |
இயக்கம் | ஜாங் யோங்-வூ |
நடிப்பு | கிம் யெங்-கவனக் யுங் சோ-மின் ஹா ஸாக்-ஜின் |
நாடு | தென் கொரியா |
மொழி | கொரிய மொழி |
இயல்கள் | 20 |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஜேடிபிசி |
பட வடிவம் | 1080i |
ஒலி வடிவம் | Dolby Digital 2.0 |
முதல் காட்சி | 75 நிமிடங்கள் வெள்ளி மற்றும் சனிக்கிழமை 20:40 |
முதல் ஒளிபரப்பு | செப்டம்பர் 18, 2015 |
காலவரிசை | |
முன் | லாஸ்ட் |
புற இணைப்புகள் | |
வலைத்தளம் |
கதைச்சுருக்கம்
சியோல் என்ற இடத்தில் ஒரு இயற்கை பேரழிவு நடக்கின்றது, அந்த பேரழிவில் காயப்பட்டவர்களை காப்பாற்ற போராடும் மருத்துவர்கள் மற்றும் அவசர சிகிச்சை குழுவினர்கள், இவர்களை சுற்றி கதை நகர்கின்றது.
நடிகர்கள்
மேற்கோள்கள்
- "Kim Young Kwang Has Found His Next Work" (22 May 2015). பார்த்த நாள் 14 July 2015.
- "Kim Young Kwang Confirmed for jTBC's New Disaster Medical Drama D-Day" (22 May 2015). பார்த்த நாள் 14 July 2015.
- "Kim Young Kwang Presents T-shirts To The Staff Of D-Day" (14 July 2015). பார்த்த நாள் 14 July 2015.
- "D-Day actress values preparation" (2 October 2015). பார்த்த நாள் 11 October 2015.
- "Kim Jung Hwa To Make Her Small Screen Comeback" (28 May 2015). பார்த்த நாள் 14 July 2015.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.