டானியல் பேரென்கைட்

டானியல் காப்ரியல் ஃபேரென்ஃகைட் (/ˈfærənˌht/; இடாய்ச்சு: [ˈfaːʀənhait]; 24 மே 1686 – 16 செப்டம்பர்1736) செருமானிய இயர்பியலாளர் ஆவார். பாதரச - கண்ணாடி வெப்பமானியை 1917 ஆம் ஆண்டு இவர் கண்டுபிடித்துள்ளார். பாரன்ஃகைட் வெப்பநிலை அலகின் கண்டுபிடிப்பால் இவர் பெரிதும் அறியப்படுபவர் ஆவார். இவரின் பெயரை வைத்தே அவ்வலகிற்கு பாரன்ஃகைட் வெப்பநிலை அலகு எனப் பெயர் இடப்பட்டுள்ளது.[1]

டானியல் காப்ரியல் ஃபேரென்ஃகைட்
டானியல் ஃபேரென்ஃகைட்
பிறப்பு24 மே 1686
Danzig, (Gdańsk) Polish-Lithuanian Commonwealth
இறப்பு16 செப்டம்பர் 1736(1736-09-16) (அகவை 50)
நெதர்லாந்து
துறைஇயற்பியல்
அறியப்படுவதுபாரன்ஃகைட் வெப்பநிலை அலகு, பாதரச - கண்ணாடி வெப்பமானி
கையொப்பம்

மேற்கோள்கள்

  1. Encyclopedia Britannica "Science & Technology: Daniel Gabriel Fahrenheit"
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.