டானியல் தியாகராஜா

வண. டானியல் செல்வரத்தினம் தியாகராஜா (Daniel Selvaratnam Thiagarajah) இலங்கைத் தமிழ் ஆயர் ஆவார். இவர் தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண மறைமாவட்டத்துக்கான ஆயராக 2006 ஆம் ஆண்டு முதல் பணியாற்றுகிறார்.

வண.
டானியல் தியாகராஜா
Daniel Thiagarajah
யாழ்ப்பாண ஆயர்
தென்னிந்தியத் திருச்சபை
சபைதென்னிந்தியத் திருச்சபை
மறைமாவட்டம்யாழ்ப்பாணம்
ஆட்சி துவக்கம்2006
முன்னிருந்தவர்எஸ். ஜெபநேசன்
பிற தகவல்கள்
படித்த இடம்யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி

ஆரம்ப வாழ்க்கை

டானியல் தியாகராஜா யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி பயின்றவர்.[1]

பணி

தியாகராஜா தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண மறைமாவட்டத்துக்கான ஆயராக 2006 ஆகத்து 21 இல் திருநிலைப்படுத்தப்பட்டார்.[2] திருச்சபையின் சில உறுப்பினர்கள் தியாகராஜாவின் தெரிவை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுத்தனர்.[3][4][5]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.