கே. டானியல்

கே. டானியல் (பிறப்பு: 25 மார்ச் 1926) ஈழத்தின் பஞ்சமர் இலக்கிய முன்னோடி. இந்தியாவில் தலித் இலக்கியம் என்ற இலக்கியவகை பிரபலமாக முன்பே டானியல் ஈழத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் பிறந்த டானியல் பல சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதியுள்ளார்.

டானியலின் நூல்கள்

சிறுகதைத் தொகுதிகள்

  • டானியல் சிறுகதைகள்
  • உலகங்கள் வெல்லப்படுகின்றன

நாவல்கள்

  • பஞ்சமர்
  • கானல்
  • அடிமைகள்
  • தண்ணீர்
  • கோவிந்தன்

வேறு

  • கே.டானியலின் கடிதங்கள் (கடித இலக்கியம், 2003)

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.