டாட்டா சன்ஸ்
டாட்டா சன்ஸ் நிறுவனம் டாடா குழுமத்தின் முதலீட்டு நிறுவனமாகும். இக்குழுமத்தின் பங்குகளில் பெரும்பாலான பங்குகள் டாட்டா நிறுவனத்திடம் உள்ளது. இது ஜம்சேத்ஜீ டாட்டாவால் 1868 ஆண்டில் நிறுவப்பட்டது. பாரம்பரியமாக டாடா குழுமத்தின் தலைவரே டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்து வந்துள்ளார். டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் பங்குகளில் சுமார் 66% டாட்டா குடும்பத்தால் அங்கீகரிக்கப்பட்ட அறக்கட்டளைகளிடம் உள்ளது.
வகை | தனியார் நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1912 |
நிறுவனர்(கள்) | ஜம்சேத்ஜீ டாட்டா |
தலைமையகம் | மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | உலகமெங்கும் |
இணையத்தளம் | www.tata.com |
இருப்பிடம்
இந்நிறுவனம் மும்பையில் பதிவு அமைந்துள்ளது.
இயக்குநர் குழு
- ரத்தன் டாட்டா
- சைரஸ் பாலோன்ஜி மிஸ்ட்ரி, தலைவர்
- பரோக் கவரானா
- கோபாலகிருஷ்ணன்
- இஷாத் உசைன்
- விஜய் சிங்
- நிதின் நோரியா
பங்குகளின் நிலவரம்
மொத்த பங்குகளின் எண்ணிக்கை 4,04,142 (ஒவ்வொன்றும் சுமார் 10,00,000 ரூபாய்)
பங்குதாரர் | பங்குகளின் எண்ணிக்கை | சதவீதம் |
---|---|---|
ஷபூர்ஜி பல்லோஞ்சி | 108 | 18.39 |
ஸ்டெர்லிங் முதலீட்டு நிறுவனம்
(ஷபூர்ஜி பல்லோஞ்சி குழுமம்) |
37120 | |
சைரஸ் முதலீடுகள்
(ஷபூர்ஜி பல்லோஞ்சி குழுமம்) |
37120 | |
ரத்தன் டாட்டா | 3368 | |
சர் தோராப்ஜி டாடா அறக்கட்டளை | 113067 | |
சர் ரத்தன் டாட்டா அறக்கட்டளை | 95211 | |
டாட்டா முதலீட்டு நிறுவனம் | 326 | |
சார்வஜனிக் சேவா அறக்கட்டளை | 396 | |
ஆர்.டி டாட்டா அறக்கட்டளை | 8838 | |
டாடா சமூக நல அறக்கட்டளை | 15075 | |
டாடா கல்வி அறக்கட்டளை | 15075 | |
ஜே.ஆர்.டி டாட்டா அறக்கட்டளை | 16200 | |
டாட்டா பவர் | 6673 | |
டாட்டா தேனீர் | 1755 | |
இந்திய ஹோட்டல் | 4500 | |
டாடா இண்டஸ்ட்ரீஸ் | 2295 | |
டாடா கெமிக்கல்ஸ் | 10237 | |
காளிமதி முதலீட்டு நிறுவனம் | 12375 | |
டாடா சர்வதேச நிறுவனம் | 1477 | |
டாட்டா மோட்டார்ஸ் | 12375 | |
பில்லூ டாட்டா | 487 | |
ஜிம்மி நேவல் டாட்டா | 3262 | |
Vera Farhad Choksey | 157 | |
ஜிம்மி டாட்டா | 157 | |
சிமோன் டாட்டா | 2011 | |
நோயல் டாட்டா | 2055 | |
HH மகாராவல் வீரேந்திர சிங் சவுகான்
(சோட்டா உதய்பூர் அரசர்) |
1 | |
MK டாட்டா அறக்கட்டளை | 2421 |
ஜூலை 1, 2015 தேதி ஒரு பங்கின் விலை ரூபாய் 60,000 [1]
மேலும் பார்க்க
வெளிப்புற இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.