டாங்கி மாடு
டாங்கி மாடு (மராத்தி:डान्ग्गी) என்பது ஒரு இந்திய மாட்டு இனமாகும். இவை மகாராட்டிர மாநிலத்தின் நாசிக் மாவட்டம், அகமது நகர் மாவட்டம் போன்ற மாவட்டங்களின் டாங்கி என்னும் மலைப்பாங்கான பகுதியைப் பூர்வீகமகக் கொண்டவை . [1] இந்த இன மாடுகளின் உடல் நடுத்தர அளவு முதல் பருமனான அளவுவரை உள்ளது. இவை கடும் மழையைத் தாங்கி வாழக்கூடிய நாட்டு மாடுகளாகும். இவற்றின் தோலில் பலத்த மழையைப் பொறுத்து கொள்ள உதவும் வகையினால ஒரு வகை எண்ணெய் சுரப்பதால் இந்த ஆற்றலை இவை பெற்றுள்ளன. [2][3]
டாங்கி காளை
டாங்கி பசு
மேற்கோள்கள்
- "Dangi cattle". Oklahama state University. பார்த்த நாள் 16 May 2015.
- "Indian Cow Breed - Dangi". Gou Vishwakosha - VishwaGou. பார்த்த நாள் 16 May 2015.
- "Dangi". Dairy Knowledge Portal. பார்த்த நாள் 16 May 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.