டாக்டர் சாவித்திரி
டாக்டர் சாவித்திரி 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆச்சார்யா எழுதிய கதைக்கு இளங்கோவன் உரையாடல் எழுத, ஆர். எம். கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். என். நம்பியார், எஸ். பாலச்சந்தர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
டாக்டர். சாவித்திரி | |
---|---|
![]() | |
இயக்கம் | ஆர். எம். கிருஷ்ணசாமி |
தயாரிப்பு | எம். ராதாகிருஷ்ணன் அருணா பிலிம்ஸ் |
கதை | கதை ஆச்சார்யா இளங்கோவன் (உரையாடல்) |
இசை | ஜி. ராமநாதன் |
நடிப்பு | எம். என். நம்பியார் எஸ். பாலச்சந்தர் ஷர்மா என். எஸ். கிருஷ்ணன் பி. ஆர். பந்துலு அஞ்சலி தேவி எம். என். ராஜம் டி. ஏ. மதுரம் செல்லம் |
வெளியீடு | நவம்பர் 25, 1955 |
நீளம் | 18842 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ராண்டார் கை (5 ஆகஸ்ட் 2012). "Doctor Savithri 1955". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/doctor-savithri-1955/article3729033.ece. பார்த்த நாள்: 28 அக்டோபர் 2016.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.