டக்ளஸ் பூத்
டக்ளஸ் பூத் (Douglas Booth , பிறப்பு: 9 ஜூலை 1992) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். நோவா, யூப்பிட்டர் அசென்டிங் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
டக்ளஸ் பூத் | |
---|---|
![]() | |
பிறப்பு | டக்ளஸ் ஜோன் பூத் 9 சூலை 1992 லண்டன் இங்கிலாந்து |
பணி | நடிகர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 2009–இன்று வரை |
ஆரம்ப கால வாழ்க்கை
டக்ளஸ் பூத் 9 ஜூலை 1992ஆம் ஆண்டு லண்டன், இங்கிலாந்துல் பிறந்தார். இவரின் தந்தையான விவியன் ஓவியர் ஆவார். இவரது தாயாரான சீமோன் பூத் கப்பல் நிதி ஆலோசகர் ஆவார்.
வெளி இணைப்புகள்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் டக்ளஸ் பூத்
- Douglas Booth at Curtis Brown
- Evening Standard interview
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.