டக்ளசு மக்கார்த்தர்

தளபதி டக்ளசு மக்கார்த்தர் (General Douglas MacArthur, சனவரி 26, 1880 - ஏப்ரல் 5, 1964) முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர், மற்றும் கொரியப் போர்களில் பங்கெடுத்த அமெரிக்கத் தளபதி ஆவார். அமெரிக்காவின் அர்க்கன்சஸ் மாநிலத்திலுள்ள லிட்டில் ராக்கில் 1880இல் பிறந்தார்; 1964இல் வாசிங்டன், டி. சி.யில் இறந்தார்.[1]

டக்ளசு மக்கார்த்தர்
சனவரி 26, 1880 – ஏப்ரல் 5, 1964 (அகவை 84)

பிலிப்பீன்சின் மணிலாவில் டக்ளசு மக்கார்த்தர்
பிறந்த இடம் லிட்டில் ராக், அர்க்கன்சஸ்
இறந்த இடம் வாசிங்டன், டி.சி.
சார்பு  
 பிலிப்பீன்சு
பிரிவு  ஐக்கிய அமெரிக்கா இராணுவம்
பிலிப்பீனிய தரைப்படை
தரம் படைத்தளபதி (அமெரிக்கத் தரைப்படை)
பீல்டு மார்ஷல் (பிலிப்பீனிய தரைப்படை)

மேற்சான்றுகள்

  1. US Army Center of Military History, "Douglas MacArthur," citing Gardner, William Bell. (1983). Commanding Generals and Chiefs of Staff, 1775-1982; retrieved 2012-12-24.

பிற வலைத்தளங்கள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.