ஜோஷ் புரோலின்
ஜோஷ் புரோலின்' (Josh Brolin, பிறப்பு: பெப்ரவரி 12, 1968 ) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் 1984ஆம் ஆண்டு முதல் தி குயோனீஸ் (1985), மிமிக் (1997), அமெரிக்க கேங்க்ஸ்டர் (2007), வெ (2008), மில்க் (2008), டெட்பூல் 2 (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்[1][2] (2019) போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் எல்லோராலும் அறியப்படும் நடிகர் ஆவார். இவர் மாவல் திரைப் பிரபஞ்சம் கதாபாத்திரமான தானோஸ் என்ற சூப்பர் ஹீரோ திரைப்படத்தில எதிர்மறைகதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஜோஷ் புரோலின் | |
---|---|
![]() | |
பிறப்பு | யோசுவா ஜேம்ஸ் புரோலின் பெப்ரவரி 12, 1968 சாந்தா மொனிக்கா ஐக்கிய அமெரிக்கா |
கல்வி | டெம்பிள்டன் உயர்நிலை பள்ளி சாண்டா பார்பரா உயர்நிலை பள்ளி |
பணி | நடிகர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1984–இன்றுவரை |
பெற்றோர் | ஜேம்ஸ் புரோலின் (தந்தை) ஜேன் கேமரூன் அகேய் (அம்மா) (இறந்துவிட்டார்) |
வாழ்க்கைத் துணை | ஆலிஸ் அடேர் (தி. 1988–1994) டயான் லேன் (தி. 2004–2013) |
பிள்ளைகள் | 3 |
புரோலின் சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது, எம் டிவி போன்ற பல விருதுகளில் பரிந்துரை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கோள்கள்
- "EXCLUSIVE: Josh Brolin To Play THANOS in 'Guardians of the Galaxy'". Latino Review (May 30, 2014). மூல முகவரியிலிருந்து May 31, 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் May 30, 2014.
- Taylor, Drew (August 5, 2013). "'Man of Steel 2' Casting: Is Josh Brolin a Frontrunner for Batman?". மூல முகவரியிலிருந்து August 18, 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் October 11, 2017.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.