ஜோர்ச் லூகாஸ்

ஜார்ச் வால்டன் லூகாஸ் ஜூனியர்[1] (George Walton Lucas, Jr. பி. மே 14, 1944) உலகப்புகழ் பெற்ற அகடமிய விருதுக்கு பலமுறை பரிந்துரைக்கப்பட்ட இயக்குனராவார். இவர் தனது படைப்புகளான ஸ்டார் வார்ஸ் மற்றும் இண்டியானா ஜோன்ஸ் போன்ற படைப்புகள் முலம் நன்கு அறியப்பட்டவர். அமெரிக்காவின் தலைசிறந்த இயக்குனராகவும் வியாபார ரீதியில் வெற்றி கொள்ளும் இயக்குனர்களிலும் ஒருவராவார்.

  1. http://www.imdb.com/name/nm0000184/
ஜோர்ச் லூகாஸ்
பிறப்பு14 மே 1944 (age 75)
மாடஸ்டோ
படித்த இடங்கள்
பணிதயாரிப்பாளர், இயக்குநர், திரைப்பட தொகுப்பாளர், ஒளிப்பதிவாளர், திரைக்கதை ஆசிரியர்
பாணிspeculative fiction film
வாழ்க்கைத்
துணை(கள்)
Mellody Hobson
விருதுகள்Disney Legends
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.