ஜோன்னி வெஸ்டன்

ஜோன்னி வெஸ்டன் (ஆங்கிலம்:Jonny Weston) ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட நடிகர் ஆவார். இவர் சேஸிங் மேவரிக்ஸ், கரோலின் மற்றும் ஜாக்கி, சுகர், டேகின் 3, புரஜெக்ட் அல்மனக் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஜோன்னி வெஸ்டன்
பிறப்பு1988 (25-26)
சார்ல்ஸ்டன்
தெற்கு கரோலினா
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2011–இன்று வரை

திரைப்படங்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.