ஜோன் ரைஸ்-டேவிஸ்

ஜோன் ரைஸ்-டேவிஸ் (ஆங்கிலம்:John Rhys-Davies) (பிறப்பு: 5 மே 1944) ஒரு ஆங்கில திரைப்பட நடிகர் மற்றும் குரல் கலைஞர் ஆவார். இவர் 50க்கு மேற்பட்ட திரைப்படங்களிலும் மற்றும் 30க்கு மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோன் ரைஸ்-டேவிஸ்
பிறப்பு5 மே 1944 (1944-05-05)
பணிநடிகர்
குரல் கலைஞர்
துணைவர்லிசா மானிங் (2004–இன்று வரை )
வாழ்க்கைத்
துணை
சுசானே வில்கின்சன் (1966–2010) (2 குழந்தைகள்)
கையொப்பம்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.