ஜோன் கட்பெரி
ஜோன் கட்பெரி (John Cadbury, 1802 – 12 மே, 1889) இங்கிலாந்தின் பேர்மிங்காமில் சொக்கலேற் நிறுவனமொன்றைத் தாபித்தவர். இது வளர்ச்சிபெற்று உலகின் மிகப்பெரிய சொக்கலேற் தயாரிப்பு நிறுவனமான Cadbury-Schweppes நிறுவனத்தின் ஒரு பகுதியாக உள்ளது.
John Cadbury | |
---|---|
![]() | |
பிறப்பு | 12 August 1801 பர்மிங்காம் (ஐக்கிய இராச்சியம்), இங்கிலாந்து |
இறப்பு | 11 மே 1889 87) | (அகவை
கல்லறை | Witton Cemetery, பர்மிங்காம் (ஐக்கிய இராச்சியம்) |
தேசியம் | British |
பணி | Chocolatier, Businessman, Philanthropist |
செயல்பட்ட ஆண்டுகள் | 1824–1849 |
பணியகம் | Self Employed |
அறியப்படுவது | Founder of Cadbury |
சொந்த ஊர் | Birmingham |
ஊதியம் | 20 million |
சமயம் | நண்பர்களின் சமய சமூகம் |
பெற்றோர் | Richard Tapper Cadbury, Elizabeth Head Cadbury |
வாழ்க்கைத் துணை | Priscilla Ann Dymond Cadbury (m. 1826) Candia Barrow Cadbury (m. 1831) |
பிள்ளைகள் | John, Richard, Maria, George, Joseph, Edward, Henry |
1826 இல் திருமணம் செய்த முதல் மனைவி இரண்டாண்டுகளில் இறந்ததைத் தொடர்ந்து கட்பெரி 1932 இல் மீண்டும் திருமணம் செய்தார். அவர்களுக்கு ஏழு பிள்ளைகள. கட்பெரி 1861 இல் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து அவரது பிள்ளைகளே வியாபாரத்தை நடத்தினர்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.