ஜோனதன் நோலன்
ஜோனதன் நோலன் (Jonathan Nolan) ஓர் அமெரிக்க - இங்கிலாந்து திரைப்பட எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் கிறிஸ்டோபர் நோலனின் சகோதரர் ஆவார். கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய மூன்று திரைப்படங்களுக்கு திரைக்கதை தயாரித்துள்ளார்.
ஜோனதன் நோலன் Jonathan Nolan | |
---|---|
![]() 2012 இல் ஜோனதன் நோலன் | |
தொழில் | திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர் |
நாட்டுரிமை | இங்கிலாந்து அமெரிக்கா |
எழுதிய காலம் | 1998 – இன்றுவரை |
இலக்கிய வகை | சம்பவம், திரில்லர் |
உறவினர்(கள்) | கிறிஸ்டோபர் நோலன் (சகோதரன்) |
திரைப்படங்கள்
திரைக்கதை
- 2000 - மெமன்டோ
- 2006 - த பிரஸ்டீஜ்
- 2008 - த டார்க் நைட்
- 2012 - த டார்க் நைட் ரைசஸ்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.