ஜோசப் மோர்கன்
ஜோசப் மோர்கன் (Joseph Morgan: பிறப்பு: 1981 மே 16) ஒரு இங்கிலாந் நாட்டு நடிகர் மற்றும் விளம்பர நடிகர் ஆவார். இவர் தி வாம்பயர் டைரீஸ், தி ஒரிஜினல் போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.
ஜோசப் மோர்கன் | |
---|---|
![]() | |
பிறப்பு | ஜோசப் மார்டின் 16 மே 1981 இலண்டன், இங்கிலாந்து |
பணி | நடிகர், விளம்பர நடிகர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 2002–தற்சமயம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | தி வாம்பயர் டைரீஸ் |
துணைவர் | பெர்சியா வைட் (2011–தற்சமயம்; நிச்சயம்) |
ஆரம்பகால வாழ்க்கை
மோர்கன் 16, மே, 1981ஆம் ஆண்டு இலண்டன், இங்கிலாந்தில் பிறந்தார்.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.