ஜோசப் ஃபூரியே

ழான் பாப்டீஸ்ட் ஜோசப் ஃபூரியே (Jean Baptiste Joseph Fourier) (மார்ச் 21, 1768 - மே 16, 1830) ஒரு புகழ்பெற்ற பிரெஞ்சுக் கணிதவியலாளரும் இயற்பியலாளரும் ஆவார். இவர் இயற்பியலில் வெப்பவியலில் செய்த ஆவுகளுக்காவும், கணிதவியலில் ஃபூரியே தொடர் என்னும் கருத்துக்காகவும் புகழ்பெற்றவர்.

ஜோசப் ஃபூரியே
Joseph Fourier
ழான் பாப்டிஸ்ட் ஜோசப் ஃபூரியே
பிறப்புமார்ச்சு 21, 1768(1768-03-21)
ஓயெர், பிரான்சு)
இறப்பு16 மே 1830(1830-05-16) (அகவை 62)
பாரிஸ், பிரான்சு
வாழிடம்பிரான்சு
தேசியம்பிரெஞ்சு
துறைகணிதவியலர், இயற்பியலாலர், வரலாற்றாளர்
பணியிடங்கள்École Normale
École Polytechnique
கல்வி கற்ற இடங்கள்École Normale
ஆய்வு நெறியாளர்லாக்ராஞ்சி
அறியப்படுவதுஃபூரியே தொடர்
Fourier transform
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.