ஜொய் பாபா ஃபெலுநாத்
ஜொய் பாபா ஃபெலுநாத் (The Elephant God) 1978 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும்.சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சௌமித்ர சாட்டெர்ஜீ,சந்தோஷ் டத்தா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
ஜொய் பாபா ஃபெலுநாத் | |
---|---|
இயக்கம் | சத்யஜித் ராய் |
தயாரிப்பு | ஆர்.டி.பி புரொடக்ஷன்ஸ் |
கதை | சத்யஜித் ராய் |
நடிப்பு | சௌமித்ர சாட்டெர்ஜீ, சந்தோஷ் டத்தா, சித்தார்த்தா சாட்டெர்ஜீ, உட்பல் டத், ஹரதன் பானெர்ஜீ, பிப்லாப் சாட்டெர்ஜீ |
வெளியீடு | 1978 |
ஓட்டம் | 112 நிமிடங்கள் |
மொழி | வங்காள மொழி |
துணுக்குகள்
- ஃபெலுடா என்ற நாவலினை மையமாக வைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டது.
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.