ஜேம்ஸ் மார்ஸ்டன்

ஜேம்ஸ் மார்ஸ்டன் (James Marsden, பிறப்பு: ஒக்டோபர் 18, 1973) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் பாடகர். இவர் எக்ஸ்-மென் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பரிசியமான நடிகர் ஆனார்.

ஜேம்ஸ் மார்ஸ்டன்
Marsden at the world premiere of Robot & Frank in January 22, 2012
பிறப்புசெப்டம்பர் 18, 1973 ( 1973 -09-18)
Stillwater, Oklahoma, அமெரிக்கா
மற்ற பெயர்கள்ஜிம்மி மார்ஸ்டன்
பணிநடிகர், பாடகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1993-தற்சமயம்
வாழ்க்கைத்
துணை
லிசா லிண்டே (2000-2011)
பிள்ளைகள்3

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.