ஜேம்சு ஆப்வுட் ஜீன்சு

சர் ஜேம்சு ஆப்வுட் ஜீன்சு (Sir James Hopwood Jeans) [1] (11செப்டம்பர் 1877-16 செப்டம்பர் 1946[2]) ஓர் ஆங்கிலேய இயற்பியலாளரும் வானியலாளரும் கணிதவியலாளரும் ஆவார்.

சர் ஜேம்சு ஆப்வுட் ஜீன்சு
Sir James Hopwood Jeans
பிறப்புசெப்டம்பர் 11, 1877(1877-09-11)
சவுத்போர்ட்,(ஆர்ம்சுகிர்க் பதிவு மாவட்டம்) இலங்காசயர், இங்கிலாந்து
இறப்பு16 செப்டம்பர் 1946(1946-09-16) (அகவை 69)
டோர்கிங், சரே, இங்கிலாந்து
தேசியம்பிரித்தானியர்
துறைவானியல், கணிதவியல், இயற்பியல்
பணியிடங்கள்டிரினிட்டி கல்லூரி, கேம்பிரிட்ஜ்; பிரின்சுடன் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்வணிகர் டெய்லர் பள்ளி; Cambridge University
குறிப்பிடத்தக்க மாணவர்கள்உரொனால்டு பிழ்சுசர்
அறியப்படுவதுRayleigh–Jeans law
Jeans mass
Jeans length
விருதுகள்சுமித் பரிசு (1901)
ஆடம்சு பரிசு (1917)
அரசு பதக்கம் (1919)

தகைமைகளும் விருதுகளும்

  • அரசு கழக உறுப்பினர், மே, 1906
  • பேக்கர் விரிவுரை, அரசு கழகம், 1917.
  • அரசு பதக்கம் அரசு கழகம், 1919.
  • ஆப்கின்சு பரிசு, கேம்பிரிட்ஜ் மெய்யியல் கழகம் 1921–1924.
  • அரசு வானியல் கழகப் பொற்பதக்கம், 1922.
  • இவர் 1928 இல் சர் பட்டம் பெற்றார்.
  • பிராங்ளின் பதக்கம், பிராங்ளின் நிறுவனம், 1931.
  • இவர் காலமும் வெளியும் (Through Space and Time) எனும் தலைப்பில் அரசு நிறுவனக் கிறித்தவ விரிவுரை ஆற்ர 1933 இல் இவர் அழைக்கப்பட்டார்.
  • முகர்ஜி பதக்கம், இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம், 1937.
  • தலைவர், இந்திய அறிவியல் பேராயம், 25 ஆம் கருத்தரங்கு, 1938.
  • கொல்கத்தா பதக்கம், இந்திய அறிவியல் பேராயக் கழகம் 1938.
  • தகைமை ஆணை உறுப்பினர், 1939.
  • நிலாவின் ஜீன்சு குழிப்பள்ளமும் செவாயின் ஜீன்சு குழிப்பள்லமும் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளன.
  • 1977 இல் இவரது நூற்றாண்டு விழாவுக்காக இசைவகுப்பாளர் இராபெர்ட் சிம்சன் காற்சரம் எண் 7 எனும் பண் இயற்றப்பட்டது, 1977.

நூல்தொகை

மேற்கோள்கள்

  1. Edward Arthur Milne (1947). "James Hopwood Jeans. 1877-1946". Obituary Notices of Fellows of the Royal Society 5 (15): 573–570. doi:10.1098/rsbm.1947.0019.
  2. "England & Wales deaths 1837-2007 Transcription". Findmypast. பார்த்த நாள் 2016-06-27. "SEP 1946 5g 607 SURREY SE"
  3. "Jeans, James Hopwood (JNS896JH)". A Cambridge Alumni Database. University of Cambridge.
  4. வார்ப்புரு:Cite newspaper The Times
  5. "University Intelligence - The New Trinity Fellows Cambridge". London Daily News: p. 3 col E. 11 October 1901. http://www.britishnewspaperarchive.co.uk/viewer/bl/0000051/19011011/080/0003. பார்த்த நாள்: 2016-06-27.
  6. Reynosa, Peter (16 March 2016). "Why Isn't Edward P. Tryon A World-famous Physicist?". The Huffington Post. பார்த்த நாள் 2016-06-27.
  7. O'Connor, John J.; Robertson, Edmund F., "James Hopwood Jeans", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.

வெளி இணைப்புகள்

இணைய ஆவணத்தில் கிடைக்கும் ஜீன்சுவின் பணிகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.