ஜேசன் ஐசக்ஸ்

ஜேசன் ஐசக்ஸ் (பிறப்பு: 6 ஜூன் 1963) இவர் ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் ஹாரி பாட்டர் அண்டு த பிலாசபர்ஸ் ஸ்டோன், ஹாரி பாட்டர் அண்டு த சாம்பர் ஆஃப் சீக்ரெட்ஸ், ஹாரி பாட்டர் அண்டு த பிரிசனர் ஆஃப் அஸ்கபான், ஃபியூரி உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

ஜேசன் ஐசக்ஸ்
Jason Isaacs
பிறப்பு6 சூன் 1963 (1963-06-06)
லிவர்பூல், மெர்ஸெஸைட், இங்கிலாந்து
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1989–இன்று வரை
உயரம்5' 11"
துணைவர்எம்மா ஹெவிட்
பிள்ளைகள்2

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.