ஜேக்சன் ராத்போன்
ஜேக்சன் ராத்போன் (Jackson Rathbone, பிறப்பு: டிசம்பர் 29, 1984) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். இவர் ட்விலைட் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பரிசியமான நடிகர் ஆனார்.
ஜேக்சன் ராத்போன் | |
---|---|
![]() Rathbone at the 2010 டொரண்டோ சர்வதேச திரைப்பட விழா | |
பிறப்பு | மன்றோ ஜேக்சன் ராத்போன் V திசம்பர் 14, 1984 சிங்கப்பூர் |
பணி | நடிகர், இசையமைப்பாளர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 2005–தற்சமயம் |
வாழ்க்கைத் துணை | ஷீலா ஹப்சடி (செப்டம்பர் 29, 2013) |
பிள்ளைகள் | 1 |
இவர் நடித்த சில திரைப்படங்கள்
- 2008 ட்விலைட்
- 2009 தி ட்விலைட் சாகா: நியூ மூன்
- 2010 தி ட்விலைட் சாகா: எக்லிப்ஸ்
- 2011 தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 1
- 2012 தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 2
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.