ஜேக் பிளாக்
ஜேக் பிளாக் (ஆங்கிலம்:Jack Black) (பிறப்பு: ஆகஸ்ட் 28, 1969) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், பாடகர், நகைச்சுவையளார் மற்றும் குரல் நடிகர் ஆவார். இவர் ஸ்கூல் ஒப் ராக், கிங் காங், தி ஹோலிடே, செக்ஸ் டேப், போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் குங் ஃபு பான்டா, குங் ஃபு பான்டா 2, போன்ற திரைப்படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜேக் பிளாக் Jack Black | |
---|---|
![]() | |
பிறப்பு | தாமஸ் ஜேகப் பிளாக் ஆகத்து 28, 1969 சாந்தா மொனிக்கா அமெரிக்கா |
பணி | நடிகர் இசை கலைஞர் பாடகர், பாடலாசிரியர் கிட்டார் கலைஞர் நகைச்சுவையளார் குரல் நடிகர் இசைப்பதிவுத் தயாரிப்பாளர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1982–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | தான்யா ஹேடன் (2006-இன்று வரை) |
வலைத்தளம் | |
tenaciousd.com |
வெளி இணைப்புகள்
![]() |
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஜேக் பிளாக் |
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஜேக் பிளாக்
- ஜேக் பிளாக் at Allmovie
- Suicide Girls interview
- The Tao of Jack Black, Steve Ramos, Cincinnati CityBeat, October 8, 2003
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.