ஜெர்ரி யாங்

ஜெர்ரி யாங் பண்டைய சீனம்: 楊致遠; எளிய சீனம்: 杨致远; பின்யின்: Yáng Zhìyuǎn என்பவர் புகழ்பெற்ற யாகூ நிறுவனத்தின் உரிமையாளரும், பிரதான நிறைவேற்று அதிகாரியுமாவார்.

ஜெர்ரியாங்
ஜெர்ரியாங்
பிறப்புநவம்பர் 6, 1968 (1968-11-06)
தாய்பே, தாய்வான்
பணிதோற்றுவிப்பாளர் யாஹூ
ஊதியம்$250,000.00
சொத்து மதிப்புUS$1.5 பில்லியன்(2010)[1]
வாழ்க்கைத்
துணை
அகீகோ யமாதாகி

இளமைக் காலம்

1968 நவம்பர் 6ம் திகதி தய்வானில் தாய்பே நகரில் பிறந்தார். ஜெர்ரி யேங் 2 வயதிலேயே தனது தந்தையை இழந்தார். அவரது 10வது வயதில் தாய் மற்றும் இளைய சகோதரனுடனும் கலிபோர்னியாவுக்குக் குடிபெயர்ந்தார்.

மேற்கோள்கள்

  1. "#773 Jerry Yang - Forbes.com". Forbes. http://www.forbes.com/profile/Jerry-Yang.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.