ஜெய் ஆகாஷ்

ஜெய் ஆகாஷ் அல்லது ஆகாஷ் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். தமிழில் மட்டுமல்லாது, கன்னடம், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்[1]. ரோஜாவனம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் காலடி எடுத்துவைத்தார்.

ஜெய் ஆகாஷ்
இயற் பெயர் சதீஸ் நாகேஸ்வரன்
பிறப்பு மார்ச் 18
[யாழ்ப்பாணம்],
வேறு பெயர் ஆகாஷ்
குறிப்பிடத்தக்க படங்கள் ரோஜாவனம்
ரோஜக்கூட்டம்
கிச்சா வயசு 16

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.