ஜூரிக் ஏரி

ஜூரிக் ஏரி சுவிச்சர்லாந்து நாட்டில் உள்ள ஒரு ஏரி ஆகும். இதன் நீளம் 40 கிலோமீட்டர் ஆகும். இது ஐரோப்பாவில் உள்ள மிக சிறிய ஏரிகளில் ஒன்று. 90 சதுர கி.மீ. பரப்பளவு உடையது.அதிகபட்ச ஆழம் 136மீட்டர்.

ஜூரிக் ஏரி
அமைவிடம் சுவிட்சர்லாந்து
ஆள்கூறுகள்47°15′N 8°41′E
முதன்மை வரத்துலிந்த் கால்வாய்
வடிநிலப் பரப்பு1,829 km2 (706 sq mi)
வடிநில நாடுகள்சுவிட்சர்லாந்து
அதிகபட்ச நீளம்40 km (25 mi)
அதிகபட்ச அகலம்3 km (1.9 mi)
Surface area88.66km² (223.95 mi²)
சராசரி ஆழம்49 m (161 ft)
அதிகபட்ச ஆழம்136 m (446 ft)
நீர்க் கனவளவு3.9 km3 (3,200,000 acre⋅ft)
கடல்மட்டத்திலிருந்து உயரம்406 m (1,332 ft)
IslandsLützelau, Ufenau

மேற்கோள்கள்

ஜூரிக் ஏரி பற்றி ஆங்கிலத்தில்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.