ஜியார்ஜ் டோக்ரெல்

ஜியார்ஜ் ஹென்றி டோக்ரெல் (George Henry Dockrell, பிறப்பு: சூலை 22, 1992), அயர்லாந்து அணியின் வலதுகை துடுப்பாளரும், மந்த இடதுகை மரபுவழி பந்துவீச்சுசாளருமாவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.

ஜியார்ஜ் டோக்ரெல்
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஜியார்ஜ் ஹென்றி டோக்ரெல்
பிறப்பு 22 சூலை 1992 (1992-07-22)
டப்ளின், அயர்லாந்து
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை மந்த இடதுகை மரபுவழி
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 31) ஏப்ரல் 15, 2010:  மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒருநாள் போட்டி செப்டம்பர் 30, 2010:   சிம்பாப்வே
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒ.நாT20Iமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 16 7 3 18
ஓட்டங்கள் 13 0 34 24
துடுப்பாட்ட சராசரி 4.33 0 11.33 6.00
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதிக ஓட்டங்கள் 6* 0 30* 11*
பந்து வீச்சுகள் 773 147 354 893
இலக்குகள் 20 12 4 20
பந்துவீச்சு சராசரி 26.60 11.00 48.00 30.90
சுற்றில் 5 இலக்குகள் 0 0 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a n/a n/a n/a
சிறந்த பந்துவீச்சு 4/35 4/20 4/36 4/35
பிடிகள்/ஸ்டம்புகள் 8/– 0/– 1/– 9/–

சனவரி 14, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.