ஜாவி எழுத்து முறை

ஜாவி எழுத்து முறை (Jawi script, جاوي ஜாவி; யாவி என்பது மலாய் எழுத்துக்களை எழுதுவதற்குப் பயன்படும் ஒரு அரபு எழுத்துமுறை ஆகும்.

ஜாவி எழுத்துக்கள்

ஜாவி அதிகாரபூர்வமாக மலாய் எழுத்து முறைக்காக புரூணையிலும் மலேசியாவிலும் பாவிக்கப்படுகிறது. இது மலாய் மொழிக்கான பொதுவான எழுத்து முறையாகை இருந்தாலும், தற்போது மலாய் எழுத்துக்கள் ரூமி எனப்படும் ரோமன் எழுத்துமுறையைக் கொண்டு எழுதப்படுகிறது.

எழுத்துக்கள்

Jawi alphabet[1]
எழுத்துக்கள்வெகு தொலைவுள்ளமுதல்நடுமுடிவுபெயர்யூனிகோடு
ا  alif(அலிஃப்)0627
بـﺒـﺐba(பா)0628
تـﺘـﺖta(டா)062A
ةةـةta marbutah(டா மர்புட்டா)0629
ثـﺜـﺚtsa(ஸா)062B
جـﺠـﺞjim(ஜிம்)062C
حـﺤـﺢhha(ஹா)062D
چـﭽـﭻca(சா)0686
خـﺨـﺦkha(கா)062E
دد  ـدdal(டல்)062F
ذ  ـذdzal(சல்)0630
ر  ـرra(ரா)0631
ز  ـزzai(சை)0632
سـﺴـﺲsin(சின்)0633
شـﺸـﺶsyin(ஷின்)0634
صـﺼـﺺshad(ஷட்)0635
ضﺿـﻀـﺾdhad(தட்)0636
طـﻄـﻂtho(தோ)0637
ظـﻈـﻆzho(சோ)0638
عـﻌــﻊain(ஐன்)0639
غـﻐــﻎghain(கைன்)063A
ڠڠڠــڠــڠnga(ஙா)06A0
فـﻔـﻒfa(ஃபா)0641
ڤـﭭـﭫpa(பா)06A4
قـﻘـﻖqaf(க(k)ஃப்)0642
ککـﻜـکkaf(க(k)ஃப்)06A9
ݢݢڬــڬــݢgaf(க(g)ஃப்)0762
لـﻠـﻞlam(லம்)0644
مـﻤـﻢmim(மிம்)0645
نـﻨnun(நுன்)0646
و  ـوwau(வௌ)0648
ۏۏ  ـۏva(வா)06CF
هـﻬha(ஹா)0647
يـﻴـya(யா)064A
ڽڽپــپــڽnya(ஞா)06BD
ءء  ءhamzah(ஹம்சா)0621
أأـأalif with hamzah above(அலிஃபும் ஹம்சா மேலவும்)0623
إإـإalif with hamzah below(அலிஃபும் ஹம்சா கீழவும்)0625
ئئئـــئــئye with hamzah above(யேவும் ஹம்சா மேலவும்)0626
لالالاــلاــلاlam alif(லம் அலிஃப்)

மேற்கோள்கள்

  1. Daftar Kata Bahasa Melayu Rumi-Sebutan-Jawi, Dewan Bahasa Pustaka, 5th printing, 2006.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.