ஜான் ரால்ஸ்

ஜான் ரால்ஸ்(ஆங்கிலம்: John Bordley Rawls) (பிறப்பு : பிப்ரவரி 21, 1921 - இறப்பு : நவம்பர் 24, 2002) தாராள மெய்யியல் மரபில் வந்த ஒரு அமெரிக்க அரசியல் மெய்யியலாளர் ஆவார். இவரால் உருவாக்கப்பட்ட வெளிப்படையான நீதி என்ற கருத்தாக்கம் ஒரு சுதந்திரமான சம உரிமை கொண்ட குடிமக்களை உள்ளடக்கிய பொருளாதார ரீதியான சமத்துவ சமுதாயத்தை முன்வைக்கிறது[1][2].

ஜான் ரால்ஸ்
முழுப் பெயர்ஜான் ரால்ஸ்
பிறப்புபெப்ரவரி 21, 1921(1921-02-21)
பால்டிமோர், மேரிலேன்ட்
இறப்புநவம்பர் 24, 2002(2002-11-24) (அகவை 81)
Lexington, Massachusetts
காலம்20th century philosophy
பகுதிமேற்கத்திய மெய்யியல்
சிந்தனை மரபுகள்Analytic philosophy
முக்கிய ஆர்வங்கள்அரசியல் மெய்யியல்
Liberalism · நீதி · அரசியல் · Social contract theory
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
Justice as Fairness
Original position
Reflective equilibrium
Overlapping consensus
Public reason
Liberal neutrality
Veil of ignorance

மேற்கோள்கள்

  1. Gordon, David (2008-07-28) Going Off the Rawls, The American Conservative
  2. Cambridge Dictionary of Philosophy, "Rawls, John," Cambridge University Press, pp. 774-775.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.