ஜான் பாஸ்டல்

ஜான் பாஸ்டல் என்பவர் ஒரு அமெரிக்க கணினி அறிவியல் மேதை ஆவார். இணையம் என்னும் வடிவத்திற்கு வித்திட்டவர் இவரேயாவார். இவர் இணையத்தின் கடவுளாக அறியப்படுகின்றார்.[1] உலகெங்கும் உள்ள கணினிச் செயதிகளை இணைக்கும் வழி முறைகளை கண்டுபிடிப்பதில் முதல் செயல் வடிவத்தைகொடுத்தார். முக்கியமாக இவர் கொடுக்கும் தகவலை பதில் அளிப்பது என்ற அமைப்பில் கண்டுபிடித்தார். இவர் ஆகஸ்ட் ஆறாம் தேதி 1943 வருடத்தில் அமொிக்காவில் பிறந்தார். இவர் இயற்பியல் படித்து கணினி இனையதளத்தை வடிவமைப்பதில் சிறப்பாக செயல்பட்டார். 1998 அக்டோபர் 16 ம் நாள் இறந்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

  • postel.org Research center at USC/ISI created in his honor.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.